Gemini for Homeமில் இருந்து அதிகப் பலன்களைப் பெற Google Home ஆப்ஸ் உதவுகிறது.
முகப்புத் தகவலில் உங்கள் வீட்டைப் பார்க்கலாம் உங்கள் வீட்டின் நிகழ்வுகளைக் காட்டும் வகையிலும் நீங்கள் கவனிக்கத் தவறியிருக்கக்கூடிய விஷயங்களைப் பற்றி உடனுக்குடன் தெரிந்துகொள்ள உதவும் வகையிலும் Google Home ஆப்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முக்கியமான விஷயங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம் புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பும் ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பும் உங்கள் சாதனங்களை டாஷ்போர்டுகளாகக் குழுவாக்கவும், உங்கள் அமைப்புகளில் எளிதாகச் செல்லவும் உதவுகின்றன. மேலும், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் வீட்டைக் கண்காணிக்கலாம்.
கேமரா நிகழ்வுகளை விரைவாக ஸ்கேன் செய்யலாம் கேமரா நேரலைக் காட்சியும் பதிவுகள் பிரிவும் இருப்பதால், என்ன நடந்தது என்பதை மிக எளிதாகப் பார்க்கலாம்.
உங்கள் வீட்டில் தேடலாம்/கேட்கலாம் புத்தம் புதிய வழியில் உங்கள் வீட்டைக் கட்டுப்படுத்தலாம். Gemini for Homeமுடன் உங்கள் சாதனங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொன்னால் மட்டும் போதும்.
*சில தயாரிப்புகளும் அம்சங்களும் சில பிராந்தியங்களில் கிடைக்காமல் போகலாம். சாதனங்கள் இணக்கமானதாக இருக்க வேண்டும்.
புதுப்பிக்கப்பட்டது:
14 அக்., 2025
வாழ்க்கைமுறை
தரவுப் பாதுகாப்பு
arrow_forward
டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 6 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்
சுயமான பாதுகாப்பு மதிப்பாய்வு
விவரங்களைக் காட்டு
மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்
phone_androidஃபோன்
watchவாட்ச்
laptopChromebook
tablet_androidடேப்லெட்
3.6
3.33மி கருத்துகள்
5
4
3
2
1
HOLY FAMILY cellular service
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
4 ஆகஸ்ட், 2025
i don't know what to hear 🙉
Karthik Sk
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
29 ஜூன், 2025
super
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
சங்கரலிங்கம்
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
21 மே, 2025
💕 உபயோகத்திற்கு நன்றாக உள்ளது 💋
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 3 பேர் குறித்துள்ளார்கள்
புதிய அம்சங்கள்
ஒவ்வொரு வெளியீட்டிலும் புதிய அம்சங்கள், மேம்பாடுகள் மற்றும் பிழைதிருத்தங்களுடன் ஆப்ஸை மேம்படுத்துகிறோம். புதிய மேம்பாடுகளை இங்கே பாருங்கள்: g.co/home/notes