Likee (முன்பு LIKE என அழைக்கப்பட்டது) பிரபல உலகளாவிய அசல் வீடியோ உருவாக்கம் மற்றும் பகிர்தலுக்கான தளம்.
உலகின் முன்னணி ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் குறு வீடியோ எடிட்டிங் டூல் இதிலுள்ள ஆயிரக்கணக்கான ஸ்டிக்கர்களும் மியூசிக் மேஜிக் ஃபில்டர்களும் உங்கள் ஐடியாக்களை நிஜமாக்க உதவும். Likee இல், அனைவரும் ஒருசில படிநிலைகளில் டிரெண்டிங் வீடியோக்களை உருவாக்கி, தங்கள் சமூக வட்டங்களில் வீடியோ ஸ்டார் ஆகலாம்! ஒருசில வினாடிகளில் ஒரு பிளாக்பஸ்டர் வீடியோவை உருவாக்கவோ ஒரு நிமிடத்திற்குள் பிரத்யேக மியூசிக் வீடியோவை உருவாக்கவோ இதிலுள்ள 'சூப்பர்மீ' அம்சத்தைக் கூட பயன்படுத்தலாம்!
உலகெங்கிலுமிருந்து எண்ணற்ற அசல் பொழுதுபோக்கு அம்சங்கள் & அறிவுசார் உள்ளடக்கம் நீங்கள் லைக்கர்களின் அசல் வீடியோக்கள், மியூசிக் வீடியோக்கள், வேடிக்கையான கிளிப்புகளைப் பார்த்து ரசிப்பதோடு மட்டுமல்லாது சுவையான உணவு வகைகளைத் தேடி மேற்கொள்ளப்படும் பயணங்கள் குறித்த குறிப்புகள், வாழ்வை எளிதாக்கும் ஐடியாக்கள் மற்றும் பலவற்றையும் கண்டுகளிக்கலாம்! உலகின் முன்னணி ஸ்மார்ட் பரிந்துரைத் தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கப்படும் Likee இல் நீங்கள் விரும்பும் சுவாரசியமான உள்ளடக்கத்தை விரைவாகக் கண்டுபிடிக்கலாம்!
குறு வீடியோ, நேரலை ஒளிபரப்பு & சமூகம் உலகெங்கிலுமிருந்து இளம்வயதினர் சுவாரசியமான மக்களைச் சந்திக்க Likee இல் ஒன்றுகூடுகின்றனர். இங்கு நீங்கள் பல லட்சக்கணக்கான பிரபலங்களையும் திறன்மிக்க கலைஞர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதோடு மட்டுமல்லாது உங்கள் ஊரிலோ உங்களுக்கு அருகிலுள்ள இடத்திலோ வசிக்கும் இளம்வயதினரை நண்பர்களாக்கிக் கொள்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும்!
உலகின் முன்னணி வீடியோ உருவாக்க தளம் Likee இல் உங்கள் ரசிகர் பட்டாளத்தை வெகு விரைவாக அதிகரிக்கலாம்! திறன்மிக்க வீடியோ கிரியேட்டர்களின் தனிப்பட்ட வளர்ச்சியை விரைவுபடுத்தும் ஒரு மேடையாகத் திகழ்வதற்கு Likee உறுதிபூண்டுள்ளது. இங்கு உயர்தர வீடியோ உள்ளடக்கத்தை உருவாக்கவும் பிரபல பக்கத்தில் பரிந்துரைக்கப்படவும், கோடிக்கணக்கான வீடியோ பார்வைகளைப் பெறவும், கிரியேட்டர் ரிவார்டு அம்சம் மூலம் தொடர்ந்து பணம் ஈட்டவும், எங்கள் கிரியேட்டர் திட்டத்தின் மூலம் தொழில்சார்ந்த உதவி பெறவும் விரைவில் அடுத்த இணைய சூப்பர்ஸ்டாராக ஆகவும் அனைவருக்கும் வாய்ப்புள்ளது!
அம்சங்களின் ஹைலைட்ஸ் - புத்தம்புதிய மேக்கப் + மைக்ரோ சர்ஜர் அம்சங்களின் மூலம் ஒருசில வினாடிகளில் மிக அழகாக மேக்கப் செய்துவிடலாம்! - இதிலுள்ள எண்ணற்ற ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், ஆயிரக்கணக்கான ஸ்டிக்கர்கள் மற்றும் மேஜிக்கல் எமோடிகான்ஸ் மூலம் உங்கள் செல்ஃபிகள் தனித்துத் தெரியும்! - மிகத் துல்லியமான மியூசிக் மேஜிக் ஃபில்டர்கள் மூலம் இசையின் தாளத்திற்கு மிகப் பொருத்தமான ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் உள்ள மியூசிக் வீடியோக்களை உருவாக்கலாம்! - மிக வேகமான புரொடக்ஷன் டூலான 'சூப்பர்மீ’ மூலம் உங்கள் புகைப்படங்களை ஒருசில வினாடிகளில் பிளாக்பஸ்டர் திரைப்படங்களாக மாற்றிவிடலாம்! - டப்ஸ்மாஷில் உலகின் மிகப் பிரபலமான திரைப்படங்களின் டப்பிங் ஸ்கிரிப்ட்களின் தொகுப்பைப் பயன்படுத்தி நீங்கள் விரும்பும் எந்தவொரு திரைப்படத்தின் கதாபாத்திரமாகவும் நீங்கள் மாறலாம்! - எண்ணற்ற உயர்தர அசல் வீடியோ உள்ளடக்கங்களிலிருந்து சுவாரசியமானவற்றைப் பார்த்து ரசிப்பதோடு அறிவையும் வளர்த்துக்கொள்ளலாம்! இன்னும் பெரிய உலகத்தை இப்போதே கண்டறிந்து பகிருங்கள்! - புதுமையான, எப்போதும் ஆச்சரியமூட்டும் நேரலை ஒளிபரப்புத் தளமான இதில் எங்கள் பிரத்யேக இண்டராக்டிவ் கேம்பிளே மற்றும் கிஃப்ட் எஃபெக்ட்கள் மூலம் ஒவ்வொரு முறையும் புதிய அனுபவத்தைப் பெறுவீர்கள். - உங்கள் ஊரில் வசிக்கும் புதிய நண்பர்களை ‘நியர்பை’ அம்சம் மூலம் குறு வீடியோக்கள் வழியாக விரைவாகக் கண்டறியலாம்! - உலகளாவிய குறு வீடியோ உருவாக்க தளமான இதில் பிரபலமடைவதற்கும் கோடிக்கணக்கான வீடியோ வியூக்களைப் பெறுவதற்கும் விரைவாக இணையத்தின் அடுத்த சூப்பர்ஸ்டாராக ஆவதற்கும் அனைவருக்கும் வாய்ப்புள்ளது!
புதுப்பிக்கப்பட்டது:
10 அக்., 2025
சமூகம்
தரவுப் பாதுகாப்பு
arrow_forward
டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
படங்கள் & வீடியோக்கள்
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 7 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்
விவரங்களைக் காட்டு
மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்
phone_androidஃபோன்
laptopChromebook
tablet_androidடேப்லெட்
4.3
11மி கருத்துகள்
5
4
3
2
1
Jeha Sera
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
2 மே, 2022
Supper
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 32 பேர் குறித்துள்ளார்கள்
Perumal Natarajan
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
23 ஏப்ரல், 2022
Beast
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 22 பேர் குறித்துள்ளார்கள்
P.Pandian S I
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
27 ஜனவரி, 2022
Very good thank you so much
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 27 பேர் குறித்துள்ளார்கள்